திருஷ்டி சுற்றிப் போடுவது அவசியம் தானா?
ADDED :3450 days ago
தீயமனம் படைத்தவர்கள் பார்ப்பதால் உண்டாகும் திருஷ்டி தோஷத்தை கண்ணுõறு என்று சொல்வர். இதற்காக சூடம், எலுமிச்சம்பழம் போன்றவற்றால் திருஷ்டி கழித்து போடுவர். காளி, துர்க்கை, நரசிம்மர் போன்ற தெய்வங்களின் வழிபாடு இருக்குமிடத்தில் திருஷ்டி உள்ளிட்ட எந்த தோஷமும் அணுகாது.