உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜர் ஆழித்தேரோட்டம்: திருவாரூரில் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை!

தியாகராஜர் ஆழித்தேரோட்டம்: திருவாரூரில் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு, வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு பதில் வரும் 25ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !