உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் மாங்கனி திருவிழா 19ம் தேதி துவக்கம்!

காரைக்காலில் மாங்கனி திருவிழா 19ம் தேதி துவக்கம்!

காரைக்கால்: காரைக்காலில் வரும் 19ம் தேதி மாங்கனி திருவிழா துவங்குகிறது. காரைக்காலி உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டு÷  தாறும்  மாங்கனி திருவிழா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி ௧௯ம் ÷  ததி  நடைபெறும். அப்போது பக்தர்கள் மாங்கனி வீசும் வைபவம் நடக்கிறது. அன்று மாலை அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அமுது   படையல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி ஆகியோர்    செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !