உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தீஸ்வரன் கோவிலில் சனிப்பிரதோஷ விழா

வைத்தீஸ்வரன் கோவிலில் சனிப்பிரதோஷ விழா

விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி பை–பாஸ் சாலையில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் சனி பிரதோஷ விழா நடந்தது.  விழாவையொட்டி, மாலை 4:30 மணிக்கு நந்திக்கு, பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, நந்திக்கு சிற ப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், மாலை 6:00 மணிக்கு உற்சவர் வைத்தீஸ்வரன் சுவாமி, கோவில் உட்பிரகார வீதியுலா நடந்தது. இதில், சிற ப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !