உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல பகுதிகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்

பல பகுதிகளில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்

புதுடில்லி : ஜூலை 6 ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்தது. ஆனால் பிறை தெரியாததை அடுத்து ஜூலை 7 ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளா, காஷ்மீர், தமிழகத்தின் சில பகுதிகள் உள்ளிட்டவற்றில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இனிப்புக்கள் வழங்கியும், கட்டித் தழுவியும் இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சிறப்பு தொழுகைகளும் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !