ஒரே பீடத்தில் இரண்டு லிங்கங்கள்!
ADDED :3572 days ago
மயிலாடுதுறை அருகேயுள்ள திருநன்றியூரில், பரசுராமருக்கு அருளிய பரசுராமலிங்கர் மற்றும் ஜமதக்னிக்குக் காட்சி தந்த ஜமதக்னீஸ்வரர் இருவரும் ஒரே ஆவுடையார் மீது இரண்டு பாணங்களாகக் காட்சி தருகின்றனர். ஒரே பீடத்தில் இரண்டு லிங்கம் இருப்பது அபூர்வம்.