உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுர்கால பைரவர்!

சதுர்கால பைரவர்!

திருவிசைநல்லூர் சிவயோகநாத சுவாமி கோயிலில் உள்ள சதுர்கால பைரவர் பிரசித்தம். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும். எமபயம் விலகும், ஆரோக்யமான வாழ்வு கிட்டும், திருமணத்தடை விலகும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !