உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே ஒரு துவாரபாலகர்!

ஒரே ஒரு துவாரபாலகர்!

பொதுவாக சிவன்கோயில்களில் ஈசனின் சன்னதிக்கு வாயிற்காவலர்களாக இரு துவாரபாலகர் உண்டு. ஆனால் திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோயில் கருவறையின் முன்பு ஒரேயொரு துவாரபாலகர்தான் இருக்கிறார். திண்டி எனப்படும் இவர் சிவனை பூஜித்ததால் இத்தலத்திற்கு திண்டிவனம் எனும் பெயர் ஏற்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !