உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புளியங்குளம் பாலகுருநாதன் கோயில் கும்பாபிஷேகம்

புளியங்குளம் பாலகுருநாதன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: மதுரை வேடர் புளியங்குளம் பாலகுருநாதன் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெரிய கருப்பு, சோணை, பேச்சியம்மன், ராக்காயி அம்மன் உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு மூலவர்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !