உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச் சாவடி விவேகானந்தா நகரில் உள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !