உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

செல்வ விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

புதுச்சேரி: சுதானா நகர் செல்வ விநாயகர் கோவில் 9ம் ஆண்டு துவக்க விழா மற்றும் 10௮ சங்காபிஷேகம் நேற்று நடந்தது.காலை 8:30 மணிக்கு  விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கலச பூஜை, 108 சங்கு பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு செல்வ விநாயகருக்கு சங்காபி ஷேகம்,  செல்வாம்பிகை சமேத செல்வபுரீஸ்வரர் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.  கோவில் கவுரவத் தலைவர் பாஸ்கர் எம்.எல்.ஏ.,  அன்னதானத்தை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !