உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித கார்மேல் அன்னை ஆலய ஆண்டு பெருவிழா

புனித கார்மேல் அன்னை ஆலய ஆண்டு பெருவிழா

கோவளம்:கோவளம், புனித கார்மேல் அன்னை திருத்தலத்தில், 208ம் ஆண்டு பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்போரூர் ஒன்றியம், கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற, புனித கார்மேல் அன்னை திருத் தலத்தின், 208ம் ஆண்டு பெருவிழா, நேற்று முன்தினம் மாலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !