உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

கீழக்கரை கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை

கீழக்கரை: கீழக்கரை தட்டாந்தோப்பு பத்திரகாளியம்மன், நாராயணசுவாமி கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பத்திரகாளியம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் நெய்விளக்கேற்றி, சக்தி ஸ்தோத்திரம் பாடினர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !