இன்றைய சிறப்பு!
ADDED :3399 days ago
ஆடி 21, ஆகஸ்ட் 5: ஆடிப்பூரம், ஆடி மூன்றாம் வெள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரதம் தரிசித்தல், அம்மன் கோவில்களில் கன்னிமாவிளக்கு ஏற்றி வழிபடுதல் சிறப்பைத்தரும்.