உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு

விருதுநகர் ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு

விருதுநகர்: விருதுநகர் ராமர் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலையில் மகாலட்சுமிக்கு சித்த ஹோமம், திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஆஞ்ச நேய பக்த ஜன சபை டிரஸ்டியினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !