உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயனூர் முத்தாலம்மன் கோவிலில் ஊரணி பொங்கல்

தாயனூர் முத்தாலம்மன் கோவிலில் ஊரணி பொங்கல்

அவலுார்பேட்டை: தாயனூர் முத்தாலம்மன் கோவிலில் ஊரணிபொங்கல் வழிபாடு நடந்தது. மேல்மலையனுாரிலிருந்து பருவதராஜ குல மக்கள் தாயனுார் முத்தாலம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள கோவிலில் கிராம மக்கள் ஒன்று கூடி ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாரதனை, நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !