உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூய விண்ணேற்பு அன்னை பங்கு பெருவிழா தேர் பவனி

தூய விண்ணேற்பு அன்னை பங்கு பெருவிழா தேர் பவனி

மேட்டூர்: சேலம் மறை மாவட்டம், மேட்டூர் அணை பங்கு, தூய விண்ணேற்பு அன்னை திருத்தல பங்கு பெருவிழா இறுதி நாளான நேற்று காலை, சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் பெருவிழா திருப்பலி கொண்டாட்டம் நடந்தது. மாலை, 5 மணிக்கு வேண்டுதல் தேர்பவனி, இரவு, 7.30 மணிக்கு விண்ணேற்பு அன்னை பெரிய தேர் பவனி நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !