உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்பு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் கஞ்சிக்கலய விழா

வத்திராயிருப்பு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் கஞ்சிக்கலய விழா

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு வட்டார ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் கஞ்சிக்கலய விழா நடந்தது. மாவட்ட தலைவர்  பத்மநாபன் தலைமை வகித்தார். வேள்விக்குழு செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் லதா, அமைப்பாளர் மாணிக்கம்  தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கஞ்சிக்கலயத்தை சுமந்து வீதியுலா சென்றனர். பின்னர் மீண்டும் கோயிலை வந்தடைந்த பின்  அவர்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம், கஞ்சி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !