உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் செப்.19 முதல் சூரிய தரிசனம்!

மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் செப்.19 முதல் சூரிய தரிசனம்!

மதுரை: மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் செப்.,19 முதல் 30 வரை கருவறையில் சூரிய ஒளி பிரவேசிக்கிறது. தினமும் காலை 6:15 மணி முதல் 6:25 மணி வரையும், காலை 6:40 மணி முதல் 6:50 மணி வரையும் சூரிய கதிர்கள் சுவாமி சன்னதி மண்டபம் துவாரம் வழியாக கருவறைக்குள் சுவாமி மீது பிரவேசிக்கும்.  அச்சமயம் அபிஷேகம், தீபாராதனை நடக்கும் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !