சரவணம்பட்டி விநாயகர்
ADDED :3355 days ago
ஈச்சநாரி விநாயகர் கோயிலைப் போலவே அமைப்புடையது சத்தியமங்கலம் சாலையில் உள்ள வழித்துணை விநாயகர் கோயில். வெளியூர் செல்பவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள இவரை வேண்டிச் செல்கின்றனர். திரும்பி வரும்போது நன்றி தெரிவிக்கின்றனர்.