ஆர். எஸ். புரம் சித்தி விநாயகர்!
ADDED :3355 days ago
சித்தத்தில் வேண்டுவதை சீக்கிரமே நிறைவேற்றித் தரும் வரப்பிரசாதி இந்த சித்தி விநாயகர். இவர் சேவடியைத் துதித்தால் துன்பங்கள் அறவே நீங்கி, எந்நாளும் இன்பம் பெறலாம். விநாயகர் சதுர்த்தியன்று இவரைத் தொழுதால் விசேஷ பலன்.