உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாஷியகாரலு சாலை வித்தக விநாயகர்

பாஷியகாரலு சாலை வித்தக விநாயகர்

கோவையில் பதினாறு நாட்கள் விநாயகர் சதுர்த்தி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும் ஒரே கோயில் இது. வித்தக விநாயகருக்கு பதினாறு நாட்களும் பதினாறு வித அலங்காரங்கள், வேத பாராயணம், லட்சார்ச்சனை ஆகியவை நடக்கும். தீர்க்க சுமங்கலி பாக்கியம், ஆரோக்கியம் கல்வி வளர்ச்சி மற்றும் சகல சவுபாக்கியங்கள் தர வல்லவர் இவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !