உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி வித்யா கணபதி!

கோபி வித்யா கணபதி!

கல்விக்கான முழு முதல் கடவுள். சதுர்த்தியன்று அறுகு மாலை சாற்றி, மோதகம் படைத்து ஆராதித்து தொழுது வந்தால் நினைவாற்றல் பெருகி கல்வி வளர்ச்சி ஏற்படும் என்கின்றனர். தேர்வுக் காலங்களில் இவரை வணங்கி அவரது அருளால் வெற்றி பெற்றவர்கள் ஏராளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !