உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி சாய்பாபா கோவில் கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி சாய்பாபா கோவில் கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வள்ளியம்மாள் லே-அவுட் சுந்தர விநாயகர் கோவிலில், சீரடி சாய்பாபா சன்னதி உருவாக்கப்பட்டு, சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. சிறப்பு அபிேஷகம், அலங்காரம், ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !