உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா

பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த ௧௨ம் தேதி மகா  கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள் நடந்தது. நேற்‌று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால பூஜை, ய õத்ரானம், கடம்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து,  காலை ௧௦:௦௦ மணிக்கு மேல் ௧௧:௦௦ மணிக்குள் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம்,  மூலஸ்தான கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !