திவ்யதேச பெருமாள் தரிசனம்!
ADDED :3382 days ago
திருவரங்கப் பெருமாளுக்கு தினந்தோறும் மாலையில் பால் அன்னம் நைவேத்யம் செய்வது வழக்கம். அப்போது 108 சர மாலைகளை திருவரங்கனுக்கு சாத்தியிருப்பார்கள். மறுநாள் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சிக்குப்பின் பெருமாளின் விஸ்வரூப தரிசனம் முடியும்வரை திவ்யதேசத்து பெருமாள்கள் இங்கே எழுந்தருள்வதாக ஐதிகம்.