விநாயகர் விருட்சம்!
                              ADDED :3319 days ago 
                            
                          
                          விநாயகருக்கு பஞ்சபூத சொரூபமாக ஆல், அரசு, வன்னி, நெல்லி, வாதநாராயணம் என ஐந்து விருட்சங்கள் விளங்குவதாக விநாயகர் புராணம் கூறுகிறது.