உள்ளூர் செய்திகள்

ரிஷி பஞ்சமி!

யமுனா ரிஷி பஞ்சமி விரத பூஜை என்பது பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய பூஜை. ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி  ரிஷி பஞ்சமி திதியாகும். யமுனா பூஜை செய்து அதன் பிறகு ரிஷி பஞ்சமி விரத பூஜை செய்யவேண்டும். அன்றைய தினம் நாயுருவி குச்சியால் பல் துலக்குவது உத்தமம். பெண்கள் தாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்கள் இந்த பூஜையால் நீங்கும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !