நரிப்பையூர் கோயில் கொடைவிழா
ADDED :3329 days ago
சாயல்குடி,:நரிப்பையூர் என்.அம்மன்புரம் ராஜயோக விநாயகர், பத்திரகாளி, உஜ்ஜையினி காளியம்மன், சுடலைமாடசாமி கோயில்களில் கொடைவிழா நடந்தது. மூலவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.