கன்னிமார் கோயிலில் மழை வேண்டி பூஜை
ADDED :3328 days ago
வருஷநாடு, கடமலைக்குண்டு அருகே உள்ள பழங்குடியின மக்கள், கன்னிமார் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை செய்தனர். பொங்கல் வைத்து வழிபட்டனர்.