உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டவனை வழிபடுவதை விட அடியாரை வழிபடுவது சிறப்பு என்கிறார்களே.....?

ஆண்டவனை வழிபடுவதை விட அடியாரை வழிபடுவது சிறப்பு என்கிறார்களே.....?

வழிபாடுகளை குரு வழிபாடு, லிங்க வழிபாடு, சங்கம வழிபாடு என மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். முதலில் குருநாதரையும், இரண்டாவதாக தெய்வத்தையும்,  மூன்றாவதாக அடியார்களையும் வழிபட வேண்டும். ஒன்றிற்காக ஒன்றை விட்டு விடலாம் என்று கருதுவது கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !