உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே சன்னிதியில் முப்பெரும் தேவியர்!

ஒரே சன்னிதியில் முப்பெரும் தேவியர்!

கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் கோயிலில் ஸ்ரீகிரிகுஜாம்பிகை சன்னிதியில் அம்பாளுக்கு இருபுறமும் மகாலட்சுமியும், சரஸ்வதியும் காட்சி தருகின்றனர். இதேபோல் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலும், வேளச்சேரி தண்டீசுவரர் கோயிலிலும் துர்கா, லட்சுமி சரஸ்வதி ஆகிய மூவரும் ஒரே சன்னிதியில் தரிசனம் தருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !