குமரன் குன்றம் முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :3287 days ago
குரோம்பேட்டை: கந்த சஷ்டியை முன்னிட்டு குரோம்பேட்டை குமரன் குன்றம் முருகன் கோயிலில் நேற்று திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது . திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.