சித்தி விநாயகர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3557 days ago
திருநகர், மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயில் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹார லீலை நடந்தது. அக்., 31 முதல் வள்ளி, தெய்வானை, கல்யாண முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், சூரசம்ஹார லீலையும் நடந்தது. சீர்தட்டு அழைத்தல், திருக்கல்யாணம் நடந்தது.