இன்றைய சிறப்பு!
ADDED :3261 days ago
ஐப்பசி 29, நவ.14: பவுர்ணமி விரதம், நெடுமாற நாயனார் குருபூஜை, குருநானக் ஜெயந்தி, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் தரிசித்தல், திருவண்ணாமலையில் இரவு 8;17 மணிவரை கிரிவலம் வருதல் சிறப்பைத்தரும்.