உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோவிலில் ேஹாமம்

ராகவேந்திரர் கோவிலில் ேஹாமம்

கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் ேஹாமம் நடந்தது.  கடலுார் கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில்  கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு கலச ஸ்தாபனம், புண்யாகவசனம், 108 தாமரை  பூக்களால் ஸ்ரீகர நாராயண ேஹாமம் நடந்தது. ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக  பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !