வடக்குவாசல் செல்வியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :3280 days ago
முதுகுளத்துார், முதுகுளத்துார் வடக்குவாசல் செல்வியம்மன் கோயிலில் உள்ள ஐயப்பன் கோயிலில் வருசாபிஷேகம் பாலகுருசாமி தலைமையில் நடந்தது. கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகளுக்கு பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.