அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேக பூஜை
ADDED :3338 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.