உக்கிரவீரமா காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :3250 days ago
கீழக்கரை, கீழக்கரை தட்டார் தெரு, உக்கிரவீரமா காளியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபராதனை நடந்தது. பெண்கள் விளக்கேற்றி, சக்தி நாமாவளி, பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர், விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர்கள் செய்திருந்தனர்.