உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா

வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா

விருதுநகர்: விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. மாலை 4 :00 மணிக்கு திருக்கல்யாணம், 6:00 மணிக்கு மேல் கருட வாகனத்தில் சுவாமி வீதி வலம் வருதல் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !