உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் ஜெ., மறைவிற்கு கோவில்களில் மோட்ச தீப வழிபாடு!

முதல்வர் ஜெ., மறைவிற்கு கோவில்களில் மோட்ச தீப வழிபாடு!

முதல்வர் ஜெ., ஆன்மா சாந்தியடைவதற்காக, திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் ஏராளமான கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது. ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !