உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

லட்சுமிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், லட்சுமிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. குமாரபாளையம் அக்ரஹாரம் பகுதியில், இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட லட்சுமிநாராயண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 8:00 - 9:00 மணிக்குள் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. முதல்வர் மறைவால் ஒத்திவைக்கப்படுமா என்று, செயல் அலுவலர் பரமேஸ்வரனிடம் கேட்டபோது, திட்டமிட்டபடி இன்று கும்பாபிஷேகம் நடக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !