மஞ்சமாதா கோயிலில் தேங்காய் உருட்டுவது ஏன்?
                              ADDED :3244 days ago 
                            
                          
                          இதற்குப் பின்னால் எவ்விதமான சாஸ்திரங்களோ, சம்பிரதாயங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. இது தேசாச்சாரமாக - நாளடைவில் யாரோ ஆரம்பித்து, அந்த இடத்தில் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கை. அல்லது மற்றவர்களைப் பார்த்து காரணம் தெரியாமலே கடைபிடிக்கப்படும் வழக்கமாகவே உள்ளது. சமீப காலமாக பன்னீரில் கையை நனைத்து, அதை விபூதியில் தொட்டு கொச்சு கடுத்தன் சன்னிதான சுவற்றில் பதிக்கும் வழக்கம் உண்டாகி இருக்கிறது. இனி, இது புது ஸம்பிரதாயமாக ஆகாமல் இருக்க வேண்டும்.