உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி ராமர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

சிங்கம்புணரி ராமர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அருவியூர் தெற்குவளவு நகரத்தார்களுக்கு பாத்தியப்பட்ட ராமர் கோயிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி தனி சன்னதியில் அருள் பாலிக்கும் அனுமனுக்கு 1 6 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும் செய்யப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அனைவருக்கும் வடை உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !