மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
ADDED :3253 days ago
சபரிமலை; மண்டல கால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நாளை (30ம் தேதி) மாலை திறக்கிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கிய சபரிமலை மண்டல காலம் 26ம் தேதி நிறைவு பெற்றது. மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நாளை (30ம் தேதி) மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும். 31ம் அதிகாலை 3.30 மணி முதல் நெய்யபிேஷகம் நடைபெறும்.