ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
ADDED :3252 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து உற்சவத்தின் மூன்றாம் நாளான டிச.,31 நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் சவுரி கொண்டை, பவள மாலை, புலிநகமாலை, லெட்சுமி பதக்கம், வைர அபயஹஸ்தம், ரத்தின திருவடி அலங்காரத்தில் அர்ச்சுனா மண்டபத்துக்கு எழுந்தளி அர்ச்சுனா மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.