உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

உத்தரகோசமங்கையில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

கீழக்கரை, உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சன்னதி அருகில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்தார். பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !