உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை வீட்டில் உபயோகப்படுத்தலாமா?

சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை வீட்டில் உபயோகப்படுத்தலாமா?

ஏழைகளுக்கு அதை பிரசாதமாகக் கொடுங்கள். வீட்டுக்கு கொண்டு வந்தாலும் உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுங்கள். சுவாமிக்கு படைக்கும் எதுவானாலும் அர்ப்பண உணர்வுடன் மற்றவர்களுக்கு தரப்பட வேண்டும். நாம் சிறிதளவு பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !