உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசேகரபெருமாள் கோயில் கும்பாபிேஷகம்

குலசேகரபெருமாள் கோயில் கும்பாபிேஷகம்

கள்ளிக்குடி: கள்ளிக்குடி குலசேகரபெருமாள் கோயில் மாறவர்ம குலசேகரபாண்டியனால் கடந்த 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. மிகவும் சேதமடைந்த இக்கோயில் குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன்எதிரொலியாக, பொதுமக்கள் பங்களிப்புடன் கோயிலை அறநிலையத்துறை புதுப்பித்தது. பிப்.,3 அழகர்கோவில் பாலகிருஷ்ண பட்டர் தலைமையில் கும்பாபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !