உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் எந்த பூஜை செய்தாலும் மஞ்சள் பிள்ளையார் வைத்து வணங்குவது ஏன்?

வீட்டில் எந்த பூஜை செய்தாலும் மஞ்சள் பிள்ளையார் வைத்து வணங்குவது ஏன்?

விநாயகருக்கு பூஜை செய்து துவங்கினால் தான், எந்த திட்டமும் தடையின்றி முடியும். அத்துடன் நமது செயல்கள் மங்களகரமாக அமைய மஞ்சள் பிள்ளையாரை வைத்து வணங்குவது மரபு. இதுதவிர சந்தனம் மற்றும் தர்ப்பையினாலான கூர்ச்சத்தாலும்  விநாயகரை  செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !